என் முதல் தமிழ் போஸ்ட் (my first Tamil Post!!)

Non Tamil readers : If all you see is squiggly characters - It is okay !!

Rest of you Tamil/English readers :

If you see squares then you have to go to View -> Encoding -> Unicode (UTF-8) if you are on Internet Explorer .. I am sure there is a similar menu in Netscape for turning on Unicode ..

=======

என் முதல் தமிழ் போஸ்ட்


இன்நாள் முதல் தமிழில் எப்படி போஸ்ட் செய்வது என்று தெறியாமல் முழித்து கொண்டு இருந்தேன் !!


இன்று என் மைத்து்னன் சிஆட்டிலிருன்து வந்தான். கமப்யூட்டர் விஶயத்தில்
அவன் சகல கலா வல்லவன். (மைக்கிரொஸாவ்ட்டில் வேலை செய்கிறான்)..


ஈன்டெர்னெட்டிலிறுன்து ஒரு ஸாவ்ட்வேர் டவுன்லோட் செய்து கொடுத்தான்..


இப்பொது அடியேனும் தமிழில் போஸ்ட் செய்ய ஆரம்பித்துள்ளேன் !!


வாழ்க தமிழ் !! வளர்க தமிழ் !!


கூடிய சீக்கிரத்தில் ஒரு தமிழ் வலைப்பதிவு (blog) உருவாக்க இருக்கிறேன் !!


விரைவில் எதிர்பாருங்கள் !!


====

For the last few months I have been scratching my head over how to post in Tamizh (Tamil). My brother in law arrived here today from Seattle.. A computer whiz from IIT madras, he is as computer savvy as they come (a Microsoft employee.. do I need to say more?).

He downloaded this software for me and Voila !! I am posting in Tamizh.

I am planning to start a separate blog in Tamizh soon.. stay tuned !!

This will be my only Tamil post in this blog...